Connect with us

News

வானத்தை பார்த்த இரட்டை குழந்தைகள் பலி !

Published

on

சென்னையை சேர்ந்த தம்பதியர் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வந்தனர் இவர்களுக்கு சூரிய நாராயணன் என்ற 14 வயதில் ஒரு சிறுவன் மற்றும் சத்தியநாராயணன் என்ற இரட்டை மகன்களும் மேலும் ஒரு மகளும் உள்ளனர்.

இவர்கள் மிகவும் செழிப்பாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியர்கள் தனது மகன் நிலாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு 25வது மாடிக்கு சென்றிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது அல்லது இது தற்கொலையா என்ற கோணத்தில் அரசு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அறிக்கை வெளியான பிறகே தெரியும் என போலீஸ் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேற மல் தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார் நிலாவைப் பார்க்க வந்த அந்த குழந்தைக்கு நிவாரணத் தொகையை வழங்க அரசு வழிவகுக்கும் என உத்திர பிரதேச அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending