Connect with us

Cinema news

வாக்குறுதி அளித்ததற்காக சிம்புவின் மீது புகார் !

Published

on

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவருக்கு ஆண்டு படத்தில் சிம்புவை நடிகராக வைத்து இயக்கியுள்ளார் தீபாவளிக்கு நிச்சயமாக இந்த படம் திரைக்கு வரும் என கூறியிருந்தனர்.

தற்போது இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வராது என சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியானது இந்நிலையில் சிம்புவின் பெற்றோர்கள் மாநாடு படம் கண்டிப்பாக தீபாவளிக்கு திரைக்கு வரும் என திரையரங்க உரிமையாளர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த வாக்குறுதியும் காரணமாக திரை அரங்குகளின் உரிமையாளர்கள் சிலர் நம்பிக்கையுடன் இருந்தனர் இப்போது இந்த வாக்குறுதியை நான் மிகவும் நஷ்டம் அடைந்ததாக அவர்கள் சென்னை காவல் நிலையத்தில் சிம்பு மட்டும் சிம்புவின் தாய் மற்றும் தந்தை ஆகிய மூவரின் பெயரில் புகார் அளித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending