Connect with us

Cinema news

வாகா எல்லையில் தேசியக் கொடியுடன் அஜித் !

Published

on

நடிகர் அஜித் தனது வலிமை படப்பிடிப்பை முடித்துவிட்டு பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மேலும் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலையும் பார்த்த நடிகர் அஜித் இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இப்பொழுது அவர் பாகிஸ்தான் மட்டும் இந்தியாவை இணைக்கும் எல்லைக்கு சென்று அதாவது வாகா எல்லைக்கு சென்று அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார் இது அஜித் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறிது நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மரல் யாசர்லூவை டெல்லிக்கு சென்று நேரில் வாழ்த்தினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending