Connect with us

News

வரும் 29ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறப்பு !

Published

on

கடந்த 10 நாட்களுக்கு முன் டெல்லியை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை காலவரையின்றி மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்கனவே அதிகரித்த நிலையில் தற்போது அங்குள்ள காட்டில் விசவாய்வு வெளியிடுவதாகவும் மேலும் அங்குள்ள தொழிற்சாலையின் மூலம் வெளியேறும் அசுத்தமான காற்று அங்குள்ள மக்களுக்கு மிகவும் கேடு தரும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவித்த நிலையில் தற்போது அங்குள்ள அரசு வருகிற திங்கட்கிழமை 29ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்லியில் அரசு பணியாளர்களுக்கு தனிப் பேருந்து வசதிகள் அவர்கள் வீடுகளுக்கு சென்று அழைத்து வரும் எனவும் கூறப்படுகிறது இப்போது டெல்லியில் காற்று மாசுபாடு பெரிய அளவில் குறைந்து இருப்பதாகவும் அங்குள்ள முதலமைச்சர் கூறுகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending