Connect with us

News

வரும் 28ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் !

Published

on

வருகிற நவம்பர் 28-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது மேலும் நவம்பர் 29ஆம் தேதியன்று நாடாளுமன்றம் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த இருபத்தி எட்டாம் தேதி அன்று பிரதமர் தலைமையில் நடக்க இருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மூன்று வேளை சட்டங்களை திரும்பப் பெற அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 29ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அரசிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதனையடுத்து புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending