Connect with us

News

வரும் 19ம் தேதி நீண்ட சந்திர கிரகணம் !

Published

on

இதுவரை சந்திர கிரகணம் என்பது சிறிது நேரம் மட்டுமே நம்மால் காண முடியும் ஆனால் தற்போது இந்த நூற்றாண்டில் வரும் சந்திர கிரகணம் ஆனது மூன்று மணி நேரம் மற்றும் 28 நிமிடங்கள் வரை நம்மால் காண முடியும்.

இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது மேலும் இது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் சந்திர கிரகணம் ஆகும்.

சூரியனின் ஒளி கதிரை பூமி முற்றிலுமாக மறைத்து பூமி முற்றிலுமாக சிவப்பு நிறமாக மாறிவிடும் மேலும் இதுகுறித்து நாசா விண்வெளி மையம் மேலும் தகவலை அறிவிக்கும் என கூறப்பட்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending