Connect with us

Corona

வயநாட்டில் 13 பேருக்கு நோரோ வைரஸ் தொற்று !

Published

on

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் புதிய வகையான ஒரு வைரஸ் பரவி வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருந்தார் அந்த வைரஸ் கொரோனா வைரஸ் போலவே ஒருவரிடம் இருந்து இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய நோய் என கண்டறியப்பட்டுள்ளது இந்த நோயின் பெயர் நோரோ இந்த புதிய வைரஸ் பரவி வருகிறது.

இதனையடுத்து மாநில சுகாதார அமைச்சர் விழிப்புணர்வு மக்களுக்கு சேரும் வகையில் பல அறிவுரைகள் கூறி வருகிறார் இந்த நோரோ வைரஸ் முதலில் தாக்கப்பட்டால் வாந்தி பேதி தலைவலி காய்ச்சல் இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப் படுத்தப்பட்டு சுத்தமான உணவு உண்ணவேண்டும் விலங்குகளிடமிருந்து இந்த நோய் விரைவில் பரவக் கூடும் என்பதால் விலங்குகளிடம் இருந்து கூடுதலாக இருக்க வேண்டும்.

இந்த நோய் கேரளா வயநாடு மாவட்டத்தில் 16 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் வயநாடு பகுதியில் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending