Connect with us

News

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து !

Published

on

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியரும் உள்ளனர் இவர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் வேலை ஒதுக்கீடு தமிழக அரசு அதிரடியாக நவம்பர் 15 ஆம் தேதி கடைசி சட்டப்பேரவையில் அதிமுக ஆட்சியின் பொழுது அறிவித்து மக்களின் வரவேற்பை பெற்றது

தற்பொழுது 20 சதவீதமாக வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மனு அளிக்கப்பட்டது இதனை சென்னை உயர்நீதிமன்ற கிளை யான மதுரையில் இன்று வழக்கு தொடங்கப்பட்டது.

இந்த மனுவில் அவர்கள் கல்வி படிப்பு வேலை போன்ற சில நல்ல காரியங்கள் குறிக்கப்பட்டது இருப்பினும் இவர்களுக்கு இதோ சதவீத இட ஒதுக்கீடு வழங்க தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

அதிமுக சட்டப்பேரவையில் திடீர் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது இந்த 20 சதவீத இட ஒதிக்கீடு வன்னியன் குடி பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற நோக்கத்தில் மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending