Connect with us

News

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி எச்சரிக்கை !

Published

on

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக சில நாட்களாக பல இடங்களில் கன மழையும் லேசான மிதமான மழையும் பெய்து வந்தது தற்பொழுது அந்த காற்றழுத்த தாழ்வு வலிமையடைந்து உள்ளது

இதன் விளைவாக இன்று கன்னியாகுமரி புதுக்கோட்டை நெல்லை திருவள்ளூர் காஞ்சிபுரம் நாமக்கல் ஆகிய இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது சென்னையை அடுத்துள்ள காரைக்கால் புதுவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம்

கன்னியாகுமரி பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending