Connect with us

News

வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அறிவிப்பு !!!

Published

on

அக்டோபர் மாதம் வங்கி கிளைக்கு 21 நாட்கள் விடுமுறை அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு குறிப்பாக ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் 21 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமான அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது அறிவிக்கப்பட்ட 22 நாட்களில் 14 நாட்கள் மட்டுமே ஆ.ர்பி.ஐ தரப்பில் நேரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகும் அதன்படி அக்டோபர் 1, 2 ,3 ,6 ,7, 9 ,10 ,12, 13 ,14 ,15 ,16 ,17 ,18 ,19, 20 22, 23 ,24 ,26, 31 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்.

நாட்கள் மட்டும் பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன இதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் வகையில் முன்னதாக வங்கி சேவைகளை தடை இல்லாமல் பெற்றுக்கொள்ள மக்கள் அனைவரையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி வருகிறது.

விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுக்கவோ பணம் செலுத்த முடியாது இருப்பினும் ஏடிஎம் சேவைகளை பயன்படுத்தி நீங்கள் தொடர்ந்து பணம் செலுத்தி எடுக்கவும் முடியும்.

விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கி சேவைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே தான் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, ஆகஸ்ட் 14 ,15 ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி, அக்டோபர் 19 மிலாடி நபி உள்ளிட்ட நாட்கள் தேசிய அளவிலான விடுமுறை நாட்கள் ஆகும். அதனால் அன்று மட்டும் ஆன்லைன் மற்றும் நேரடி வங்கிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending