Connect with us

News

வகுப்பறையில் திடீரென உருவான பள்ளம் !

Published

on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு வகுப்பறையில் திடீரென 10 அடிக்கு ஆழமான பள்ளம் உருவானது இதனைக் கண்ட மாணவர்கள் பயத்தில் அலறி ஓடினர்.

இதனை அறிந்த பல அமைச்சர்கள் அங்கு சென்று இது எதனால் என பார்த்ததில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக பள்ளியின் வெளிப்புறத்தில் மண் அரித்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதனை அடுத்து அமைச்சர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து உடனே இதை சரி செய்ய வேண்டும் என ஆலோசித்து இதற்கு ஒரு தீர்வை செய்து வருகின்றனர்.

இந்தப் பள்ளம் உருவானபோது மாணவர்கள் அதே வகுப்பறையில் தான் இருந்தனர் ஆனால் ஏதோ புண்ணியத்தில் மாணவர்களுக்கு எதுவும் ஆகவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending