Connect with us

Cinema news

லாபமா நஷ்டமா வாய்ப்பு குறைகிறது

Published

on

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி அசத்தி வரும் லாபம் படம் மக்களிடையே நிலவும் கருத்து மற்றும் படம் லாபமா நஷ்டமா.

தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளியாகி திரையரங்குகளில் அசத்தி வருகிறது. இருப்பினும் இவர் கதாபாத்திரங்களில் அதிகம் தத்துவங்களை பேசி நடிக்கும் வாய்ப்பை மெல்ல மெல்ல இழந்து வருவதாக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்து கொண்டிருந்தது.

தற்போது இவர் நடிப்பில் வெளியான லாபம் படம் முழுக்க இவர் தத்துவங்கள் பல பேசி உள்ளார். மூலம் இவருக்கு சரியான கதாபாத்திரம் அமையவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

சுதிகாசன் லாபம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே இந்த படத்தில் தோன்றியுள்ளார். இருப்பினும் அவருக்கு இந்த கதாபாத்திரம் சரியாக அமையவில்லை சில வருடங்களாக இவர் படம் நடிக்காமல் ஓய்வில் இருந்துள்ளார்.

இவருக்கு இந்த லாபம் படம் மூலம் சிறந்த எதிர்காலம் அமையும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை இவர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவருக்கு இந்த லாபம் படமும் சரியான கதாபாத்திரம் அமையவில்லை என்ற குற்றச்சாட்டு ரசிகர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் படத்தில் முழுக்க முழுக்க விவசாயம் கார்ப்பரேட் கம்பெனி போன்ற சமூகப் பிரச்சினைகளை திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. எனவே முந்தைய படங்கள் மாதிரி இந்த படமும் விவசாயம் காப்பரேட் போன்ற சமூக பிரச்சினைகளை சார்ந்து வருவதால் லாபம் படம் சிறிது பின்னடைவை சந்தித்துள்ளது.

இருப்பினும் டி. இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் அளவிற்கு ஓரளவு நன்றாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ராம்ஜியின் ஒளிப்பதிவு இப்படத்தை வலு சேர்த்து தூக்கி நிற்பதாக மக்கள் அதிகம் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending