Connect with us

News

ரோல்ஸ் ராய்ஸின் அசத்தும் எலெக்ட்ரிக் விமானம் !

Published

on

பிரிட்டிஷ் நாட்டின் மிகவும் புகழ் பெற்ற கார் தயாரிக்கும் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் பல புதிய கார்களை மக்களுக்குப் பிடித்த வண்ணம் பல வசதிகள் கூடிய கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இப்போது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விமானம் தயாரிக்க முழு ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது மணிக்கு 623 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் விமானத்தை இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

தற்போது இந்த விமானத்தை பல முறைகளில் பரிசோதனை செய்து வருகின்றனர் இதில் முதல் மூன்று முறைகள் முடிவடைந்துள்ளன இதில் வேறு எந்த விமானத்தாலும் பறக்க முடியாத வேகத்தை இது சில நிமிடங்களில் பறந்து காட்டியது.

இந்த விமானம் முழுவதும் எலக்ட்ரிக் மூலம் இயங்க கூடிய தாகும் இதனால் கார்பன் வெளியேற்றம் மிக குறைகிறது எனவே விமானம் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் அவர்களும் இந்த முறையில் செய்ய ஆலோசித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending