Connect with us

News

ரேஷன் கடையில் சர்க்கரை மற்றும் அரிசி இலவசம் !

Published

on

கொரோனா காரணமாக பல மாநிலங்களில் மக்களுக்கு பல சலுகைகள் அரசுத் தரப்பில் செய்யப்பட்டு வந்துள்ளன இந்நிலையில் தற்போது புதுச்சேரி மக்களுக்கு ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் ரேஷன்கார்டு வைத்திருக்கும் ஏக்கருக்கு 10 கிலோ அரிசி இரண்டு கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதனை அடுத்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இந்த சலுகையை எங்களுக்கும் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending