Connect with us

News

ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் உறுதி !

Published

on

கடந்த சில ஆண்டு கொரோனா வைரஸ் அதிகரித்து வந்ததால் பிரதமர் கிரீப் கல்யாண் யோஜனா என்னும் திட்டத்தை பிரதமர் செயல்படுத்தினார் இதன்படி 80 கோடி இந்திய ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது.

இந்த திட்டம் ஏழை எளிய மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டு மூன்று மாதங்கள் என பிரதமர் தெரிவித்திருந்தார் தற்போது நவம்பர் 30-ஆம் தேதி இத்திட்டம் முடிவடைகிறது.

தற்பொழுது இந்திய நாடு வளர்ச்சி பாதையில் இணைந்துள்ளது இதனால் தானியங்கள் கோதுமை கள் மற்றும் சாப்பிடுவதற்கு அனைத்து பொருட்களும் சந்தையில் எளிதாக கிடைக்கும் எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு நிறைவு செய்ய நவம்பர் 30-ஆம் தேதி வரை கூறியுள்ளது.

தற்பொழுது டெல்கி அரசு இந்தத் திட்டத்தை ஆறு மாதங்கள் வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாம் ஏழை எளிய மக்களுக்கு இரண்டு வேளை ரொட்டி சாப்பிடுவதற்கு கூட பஞ்சம் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா காலங்களில் மக்கள் நலன் கருதி இந்தத் திட்டம் ஆறு மாதங்கள் நீடிக்க வேண்டும் என பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதுமட்டுமல்லாமல் டெல்லி முதலமைச்சர் இத்திட்டத்தை ஆறு மாதங்கள் நீட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending