Connect with us

News

ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் !

Published

on

கொரோனா தொற்று காரணமாக மக்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த நிலையில் அவர்களுக்கு ரேஷன் கடைகளின் மூலம் இலவச உணவு பொருட்கள் அதிகமாக வழங்கப்பட்டது.

இதன் காரணமாக 5 கிலோ தானிய உணவு பொருட்கள் மாதம் மாதம் 800 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது இந்த இலவச பொருட்களை மூன்று மாதங்களுக்கு மட்டுமே கொடுப்பதாக முடிவெடுத்து இருந்தனர்.

தற்போது இந்த இலவச பொருளானது வருகிற நவம்பர் 2021 ல் முடியும் நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஆலோசனை செய்யப்பட்டு மீண்டும் நான்கு மாதங்கள் அதிகரித்துள்ளனர்.

தற்போது இந்த இலவச பொருளானது மார்ச் 2022ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இதன்பிறகு மீண்டும் நீட்டிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending