Connect with us

News

ரேஷனில் புதிய பொருள் சேர்க்கப்படுகிறது ?

Published

on

தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் புதிதாக பல திட்டங்கள் மற்றும் கொரோனா நிதி உதவி அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையில் இப்போது நியாயவிலைக் கடையில் புதிய ஒரு பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

பனையிலிருந்து எடுக்கும் பனைவெல்லம் அதாவது கருப்பட்டி இதை நியாய விலை கடையில் விநியோகம் செய்யலாம் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவெடுத்தார்.

இந்நிலையில் இத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியப் பொருட்களை கொள்முதல் செய்திட புதிய கைப்பேசி தனி செயலி ஆகிய திட்டங்களையும் இன்று நிறைவேற்றினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending