Connect with us
ரூ 5000 வெள்ள நிவாரண நிதி முதல்வர் அறிவிப்பு !!! ரூ 5000 வெள்ள நிவாரண நிதி முதல்வர் அறிவிப்பு !!!

News

ரூ 5000 வெள்ள நிவாரண நிதி முதல்வர் அறிவிப்பு !

Published

on

பருவமழை காரணமாக பல இடங்களில் மிகுந்த சேதம் ஏற்பட்டது அதற்கு அரசு முழு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு தான் வருகிறது மேலும் மக்களுக்கு கனமழை நிவாரணத் தொகை வழங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து புதுச்சேரியில் கனமழை காரணமாக பல வீடுகள் சேதம் அடைந்த நிலையில் புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி அங்குள்ள மக்களுக்கு மழைநீர் நிவாரண உதவியாக 5000 ரூபாய் வழங்கி வருகிறார்.

இந்த 5,000 ரூபாய் நிவாரண உதவியானது முதலில் சிவப்பு குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது இதனையடுத்து இப்போது மஞ்சள் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கும் இந்த 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதனால் புதுச்சேரியில் உணவு கூட சாப்பிட பணம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு மிகவும் உதவும் என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending