Connect with us
ராய் கடும் புயலில் சிக்கி 373 பேர் இதுவரை பலி !!! ராய் கடும் புயலில் சிக்கி 373 பேர் இதுவரை பலி !!!

News

ராய் கடும் புயலில் சிக்கி 373 பேர் இதுவரை பலி !

Published

on

கடந்த 3 நாள்களாக பிலிப்பைன்ஸ் நாட்டின் புயல் வந்து மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் மேல் வீசி கொண்டுள்ளது இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் பல பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் புயலில் பிலிப்பைன்ஸ் மக்கள் 373 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பல பேரைக் காணவில்லை எனவும் அறிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஆசையாய் வளர்த்த வந்த செல்லப்பிராணிகள் கால்நடைகள் அனைத்தும் இந்த காட்சியில் இழுத்து சென்றது மேலும் அங்கு உள்ள மின் கம்பிகள் போன்றவை இறந்து விழுந்துள்ளது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளது அந்நாட்டு அரசு பல மக்களின் வீடுகளும் இதில் நொறுங்கி சேதமடைந்தது இதன் பிறகு கடந்த மூன்று நாட்களாக அங்கு மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending