Connect with us
ராமேஸ்வரம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் !!! ராமேஸ்வரம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் !!!

Corona

ராமேஸ்வரம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் !

Published

on

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து மக்களுக்கு தொடர்ந்து தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

மற்றும் வாரத்திற்கு இரு நாட்கள் தமிழக அரசு பல முகாம்கள் அமைத்து மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் செல்ல தடுப்பூசி சான்றிதழ் தேவைப்படும் என கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும்.

மேலும் நேற்றிலிருந்து இந்த சான்றிதழை ராமேஸ்வரம் செல்லும் பயணிகளிடம் காவல்துறையினர் சான்றிதழ் இருக்கும் நபர்களை மட்டுமே உள்ளே அனுமதிப்பதாக வும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending