Connect with us

News

ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் பாராட்டு !

Published

on

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பழனி இவர் இந்திய ராணுவ வீரராக லடாக்கில் பணியாற்றும் போது அங்கு சீன வீரர்களும் இந்திய வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது இதில் பழனியையும் சேர்த்து 20 பேர் உயிரிழந்தனர்.

மேலும் இவர் வீரத்தை தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டியதோடு அவர் இரண்டு லட்சம் உதவித் தொகையாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருந்தார்.

மேலும் தமிழக அரசு சார்பில் 20 லட்சமும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவரது சொந்த நிதி உதவியில் 2.25 லட்சம் உதவித் தொகையும் மற்றும் மேலும் காவலர்கள் ஒன்றிணைந்து திரட்டிய 1,18,000 ரூபாயை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

இரு தினங்களுக்கு முன் விமானப்படை குழு கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதை கவர்னர் அளித்த போது அதே நேரத்தில் பழனியின் மனைவி பழனிக்கு கொடுக்கப்பட்ட வீர் சக்ரா விருதை அவர் வாங்கினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending