Connect with us
ராட்சஸ படங்களுடன் வானில் பறந்த இளைஞர் !!! ராட்சஸ படங்களுடன் வானில் பறந்த இளைஞர் !!!

News

ராட்சஸ பட்டங்களுடன் வானில் பறந்த இளைஞர் !

Published

on

இலங்கையில் தமிழ் பேசும் சிலர் இணைந்து பல பட்டங்களை இணைப்பு ராட்சஸ படங்களைப் போல் மாற்றி அனைவரும் இணைந்து அந்த பட்டத்தினை வானில் பறக்கவிட்டனர்.

இதில் ஒரு இளைஞர் மட்டும் இந்த பட்டத்தின் கையில் பிடித்தவாறு வானை நோக்கி பறந்து கொண்டிருந்தார் அவர் அந்தக் கயிறை விடாமல் மேலே சென்று கொண்டிருந்தார்.

ராட்சஸ படங்களுடன் வானில் பறந்த இளைஞர் !!!

40 அடிக்கு மேல் போன பிறகு வட்டமானது சிறிதளவு கீழே இறங்கியது உடனே அந்த இளைஞர் பட்டத்தின் கயிரை விடுவித்து கீழே விழுந்தார் அதில் சிறு காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending