Connect with us
ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு !!! ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு !!!

News

ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு !

Published

on

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த உதயா என்ற நபரை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்தபடி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற புகைப்படம் சமூகத்தில் வைரலாகி வருகிறது

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மரம் சரிந்து விழுந்ததில் புதிய நபர் அதில் சிக்கி உயிரிழந்து விட்டார் என்று கூறப்பட்டிருந்த நிலையில் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரை பார்க்கும் பொழுது உயிர் இருப்பதை அறிந்த அவர் தனது தோளில் சுமந்து அங்கு இருந்த மருத்துவமனைக்கு ஆட்டோ உதவியோடு அனுமதிக்கப்பட்டார்

உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்தபடி அந்த நபரை காப்பாற்றிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி அந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டியுள்ளார்

உதவி ஆய்வாளர் காப்பாற்றிய அந்த நபர் இன்று உயிரிழந்துவிட்டதாக அந்த மருத்துவமனையில் உள்ள உயர் மருத்துவர் தெரிவித்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending