Connect with us

Cinema news

ராகவேந்திரருக்கு இந்தியாவில் மிக பெரிய சிலை !

Published

on

ராகவா லாரன்ஸ் பல படங்கள் நடித்திருந்தாலும் காஞ்சனா படத்தின் மூலமாக அனைத்து மக்களுக்கும் தெரிய வந்தார் மற்றும் இப்போது இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

இவர் பல ஏழை மாணவர்களுக்கு கல்வி தொகை அழுத்தம் மற்றும் பல மாணவர்களை அவர் தத்தெடுத்து வளர்ப்பதாகவும் அனைத்து மக்களுக்கும் தெரியும்.

இவருக்கு ராகவேந்திரை மிகவும் பிடிப்பதால் அவருக்கென 15 அடி உயரம் உள்ள சிலையை அமைத்துள்ளார் இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் எனக்கு இந்த வாழ்வு தந்தது ராகவேந்திரன் சாமி என பதிவிட்டுள்ளார்.

இது போன்று ராகவேந்திரருக்கு சிலை அமைப்பது எனது வாழ்நாளில் மிகப்பெரிய கனவாகும் அது இப்போது பலித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது எனக் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending