Connect with us

News

ரயிலில் இது கொண்டு சென்றால் 3 வருடம் சிறை !

Published

on

வரும் நவம்பர் மாதம் தீபாவளி வரவிருக்கும் இந்நிலையில் அனைத்து மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடும் பழக்கம் உண்டு இப்போது பட்டாசு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றால் மூன்று வருடம் சிறை தண்டனை.

ரயிலில் பயணம் செய்யும் பொழுது பட்டாசு கொண்டு சென்றால் மூன்று வருட சிறை தண்டனை ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைத்து ரயில்வே காவல்துறையினரும் மக்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன இதன் காரணமாக மக்கள் ரயிலில் கொண்டு செல்ல மாட்டார்கள் எனவும் அவ்வாறு கொண்டு செல்லும் பட்சத்தில் ஒரு வேளை நெருப்பு எரிந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என எண்ணி அந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending