Connect with us
யூடியூபர் மாரிதாஸ் கைது பாஜக கடும் எதிர்ப்பு !!! யூடியூபர் மாரிதாஸ் கைது பாஜக கடும் எதிர்ப்பு !!!

News

யூடியூபர் மாரிதாஸ் கைது பாஜக கடும் எதிர்ப்பு !

Published

on

பிரபல யூடியூபர் மாரிதாஸ் நாட்டிற்கு நல்லது கூறுவதாக பல பொய்யான செய்திகளை பரப்பியதாக காவலர்கள் அவரை இன்று மதுரையில் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் காவல் நிலையத்தில் வைத்து மணிகண்டன் என்ற நபர் இறந்து போனதாக தகவல் வெளியானது அதைத் தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் அவரது கருத்தை வெளியிட்டிருந்தார்.

மேலும் நேற்று முப்படை தலைமை தளபதி இறப்பு குறித்து சில சர்ச்சையான கருத்துக்களையும் வெளியிட்டு இருந்தார் இதனை தொடர்ந்து அவரின் மீது இரு வழக்குகள் பதியப்பட்டு அவரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் பாஜக சச்சினின் ஆதரிப்பார் ஆகையால் அவரை கைது செய்யும் போது பாஜக கட்சியினர் மாரிதாஸை கைது செய்ய எதிர்த்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending