Connect with us

News

யாரும் அறியாத கடத்தல் வீரப்பனின் மறுபுறம் !!!

Published

on

வீரப்பனின் 17 ஆவது நினைவு நாள் இன்று இவரின் கல்லறையை நேரில் கண்டு வணங்க அவரது குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் சென்று வருகின்றனர் வெளியூர்களில் இருந்தும் சென்று கல்லறைக்கு மாலையிட்டு வணங்கி வருகின்றனர்.

துப்பாக்கி குண்டு துளைக்க முடியாத வீரப்பனை துரோகத்தால் மட்டுமே கொலை செய்ய முடிந்தது இவரைப் பிடிக்க பெரும் படைகள் மட்டும் ராணுவம் அறிவிக்கப்பட்டது இதுவரை பறிக்கப்பட்ட ராணுவம் மற்றும் சிறப்பு படங்கள் அங்கு வாழ்ந்த மக்களை மிகவும் கொடுமை செய்த பல பெண்களை கற்பழித்து கொலை செய்து பெரும் கொடுமைகளை செய்துள்ளனர் இதற்கான நிவாரணத் தொகையை அரசு அறிவித்த நிலையில் இதுவரை அந்த தொகையை வழங்கப்பட வில்லை.

வீரப்பன் மக்களை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்பது அவர்கள் அறைக்கு வரும் மக்களின் முகத்தைப் பார்த்தால் தெரியும் அவர் உறவினர்கள் இன்னும் நிறைய பேர் உயிருடன் தான் உள்ளனர் அவர்களும் வருடம் வருடம் இந்த கல்லறைக்கு வந்து மாலையிட்டு அவரை வணங்கி செல்கின்றனர்.

இவருக்கு கல்லறை இன்னும் கட்டப்படாத நிலையில் வெறும் மணல் மட்டுமே உள்ளது இந்த கல்லறை கெட்டாமல் இருக்கக் காரணம் பல அரசியல்வாதிகளின் சதி.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending