Connect with us

News

மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

Published

on

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15-ஆம் தேதி  வரை அதிகப்படுத்தி உள்ளனர். 

தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அறிவிக்கப்பட்டுள்ள படியே தமிழகத்தில் செப்டெம்பர் 15 தான இன்று பள்ளி மற்றும் கல்லூரி திறந்துள்ளது

இந்நிலையில் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 15-ஆம் தேதி  வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அங்கு வேறு எந்த தளர்வும் இல்லாமல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending