Connect with us

News

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது !

Published

on

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த கனமழையின் காரணமாக காவிரியில் இருந்து வரும் நீர் அதிகரித்து இப்போது 67 வது முறையாக 100 அடியை எட்டி உள்ளது இந்த நீரை நம்பியுள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

மேட்டூர் அணை 120 அடி நீர் கொள்ளளவு உடையது மற்றும் 28,650 கன அடி நீர்வரத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது மற்றும் இந்த அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது 77 வது ஆண்டாக 100 அடியை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மேட்டூர் அணையில் 16 கண் பாலத்தில் பொதுப்பணித்துறையினர் மலர் தூவி பூஜை செய்து காவிரித்தாயை அனைவரும் வணங்கினர்.

இந்த காவிரி நீரின் நால் பல விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியுடன் அவர்களது பயிர் நடும் பணியை தொடங்கியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending