Connect with us

News

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து பிரதமர் மோடி !

Published

on

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல் படுத்தினார் அந்த சட்டமானது பல விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதற்கு ஏற்ப மாநில அரசும் பல சட்டங்கள் கொண்டு வந்தது அதுவும் விவசாய மக்களுக்கு எந்த நன்மையும் தரவில்லை இதனால் 2019 ஆம் ஆண்டில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் தற்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள 3 சட்டத்தினால் விவசாயிகளுக்கு நஷ்டம் அடைந்தது கருத்தில் கொண்டு இந்த 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல இடங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

தற்போது நரேந்திர மோடி இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று கொள்வதாக கூறியுள்ளார் இந்த மோடியின் கருத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பல கருத்துக்களை கூறுகின்றனர்.

அடுத்த முறை மோடி பிரதமர் பதவி கிடைக்க வேண்டுமென பேராசையில் தான் இப்பொழுது இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்துள்ளதாக பல அரசியல் தலைகள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending