Connect with us

Corona

மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டுமா !

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொட்டு பரவியதில் இருந்து மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் இதனை சரிசெய்யும் வகையில் அனைத்து நாடுகளும் அவரவர்கள் தடுப்பூசி தயாரித்தனர்கள்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோபி சீல்டு மற்றும் கோ வேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் இதனை அடுத்து இந்த தடுப்பூசிகள் 98 நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது.

இதுவரை இந்தியாவில் பல கோடி தடுப்பூசிகள் செலுத்தி சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்களை இணைந்து சாதனை படைத்துள்ளனர் இரண்டாம் தவணை முதல் தவணை என இரு தவணைகளில் மக்கள் பல பேர் நடத்திக் கொண்டுள்ளனர்.

இப்போது இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்களுக்கு மூன்றாம் தவணை செலுத்த வேண்டுமா என ஆலோசித்து வருகிறோம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த மூன்றாவது தவணை ஆனது பல ஆராய்ச்சிகளின் முடிவில்தான் கூறப்படும் எனவும் வெளிநாடுகளில் சில தடுப்பூசிகள் மூன்று தவணைகள் செலுத்தப்படுகின்றன ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை பொருத்து நாம் முடிவெடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending