Connect with us

News

மூடப்பட்ட மெரினா கடற்கரை போராட்டம் ரத்து !

Published

on

மெரினா கடற்கரையில் 22-11-2021 திங்கள் கிழமை அன்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படுவதாக இணையதளங்களில் பகிரப்பட்ட செய்து இதை அறிந்த காவலர்கள் முன்னெச்சரிக்கையுடன் போராட்டத்தை தடுக்க முயற்சி செய்துள்ளனர்.

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்படும் என அறிந்த காவல்துறையினர் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை மேலும் எந்த ஒரு நபரையும் கடற்கரையை சுற்றி பார்க்க அனுமதிக்கவில்லை.

மீது பலத்த போலீஸ் பாதுகாப்பு மெரினா கடற்கரையில் போடப்பட்டுள்ளது மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடத்தப்பட்டு பல மாணவர்கள் அந்த தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் இப்போது கல்லூரிகள் அனைத்தும் திறந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்திவிட்டு நேரடி வகுப்புகளை கல்லூரி நிர்வாகங்கள் தொடங்கினார் இதுவே அரசின் கோரிக்கையையும் ஆகும்.

ஆனால் இது புரிந்து கொள்ளாத மாணவர்கள் பல இடங்களில் இன்னும் போராட்டம் நடத்திக் கொண்டுதான் வருகின்றனர் காவல்துறையினர் சில இடங்களில் மாணவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இன்று மெரினா கடற்கரையில் காவலர்கள் மிக அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் எந்த நபரும் மெரினா கடற்கரைக்கு நுழையக்கூடாது என எண்ணி பல முயற்சிகளை காவலர்கள் மேற்கொண்டுள்ளனர் மேலும் வதந்திகளை பரப்பும் நபர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர் காவல்துறையினர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending