Connect with us

News

மூடநம்பிக்கை காரணமாக உயிரிழந்த சிறுமி !

Published

on

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் இவருக்கு ஒரு மகள் உள்ளார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் மக்களுக்கு கடும் காய்ச்சலில் இருந்து வந்துள்ளது அந்தக் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அப்துல் ஒரு மசூதிக்கு கொண்டு சென்றுள்ளார்.

மசூதியில் இருந்த இமாம் என்பவர் அந்த சிறுமிக்கு புனிதநீர் என்ற பெயரில் தண்ணீரை தெளித்து விட்டு சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று இரவுக்குள் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார் இதனை கேட்ட அப்துல் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை.

இந்த மூடநம்பிக்கை அறிந்த அக்கம் பக்கத்து உறவினர்கள் அனைவரும் அப்துல் இடம் அந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவர் பார்த்துவிட்டு சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளார் இதனை அடுத்து உறவினர்கள் அனைவரும் காவல் துறையிடம் அப்துல் பற்றி புகார் அளித்துள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending