Connect with us

News

மூடநம்பிக்கையால் உயிரிழந்தார் பாஸ்டர்..!!!

Published

on

இயேசு தன்னை ஒருபோதும் கடவுள் என்று சொல்லவே இல்லை உன்னையும் என்னையும் படைத்த பரம பிதாவே இறைவனான தான் வணங்க சொன்னார். அவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே. (மூடநம்பிக்கையால் உயிரிழந்தார்)

ஆப்பிரிக்கா நாட்டில் ஜாம்பியா இந்த ஒரு சிறிய ஒரு சிறிய ஊர் உள்ளது. அதில் ஒருவர் மிகவும் கடவுள் பக்தி உள்ளவர். இவர் பல வருடங்களாக தனியாக வசித்து வந்த காரணத்தினால் மூடநம்பிக்கை தலைவிரித்து ஆடி வந்துள்ளது. இவர் செய்த காரியங்கள் அனைவரையும் சிலுசிலுக்க வைத்துள்ளது. (மூடநம்பிக்கையால் உயிரிழந்தார்)

இவர் 2021 ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஏழாம் தேதி தன்னையே அழித்துக் கொண்டு மூன்று நான் கடவுள் நான் திரும்பவும் உயிர்த்தெழுந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த ஊர் மக்களிடையே இவர் கூறிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் இயேசுவின் சீடராக இருந்தவர் என்று அவர் சொல்லி உள்ளார். அது மட்டும் இல்லாமல் போன ஜென்மத்தில் இவர் இயேசுவின் 14 சீடர்களுள் ஒருவராக இருந்துள்ளார் என்று இவர் கூறியுள்ளார் இது கிறிஸ்தவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் செய்தது சரியா என்ற கோணத்தில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். உயிர்த்தெழும் தேதி 30 அன்றி வருகை தர வாரா ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஜாம்பியா ஊர்மக்கள் என்ன நடக்கும் என எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது ஆப்பிரிக்கா நாடு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending