Connect with us

News

மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மக்களுக்கு உதவி !

Published

on

பருவமழை காரணமாக பல இடங்களில் பல மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் உணவு கூட சாப்பிட வசதி இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்ய திமுக முன்வந்துள்ளது.

தற்போது முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் பருவ மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று அவர் நேரில் சென்று பல உதவிகளை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக கட்சியில் உள்ள அனைத்து பணியாளர்களும் மேலும் அரசுப் பணியாளர்களும் இணைந்து மக்களுக்கு உதவுமாறும் அவர் பணிவுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரு மழையின் காரணமாக சாலையில் விழுந்து உள்ள மரங்கள் போன்றவைகளை அப்புறப்படுத்தும் பணிகளிலும் அரசு ஊழியர்கள் மற்றும் திமுக கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending