Connect with us

News

மும்பையில் 19 வது மாடியில் திடீர் தீ விபத்து !

Published

on

மும்பையில் 61 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் 19 வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிலர் தப்பித்து வெளியேறினர்.

அதன்பிறகு பத்தொன்பதாம் மாடியில் வசிக்கும் ஒரு காவலர் தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக 19 ஆவது மாடியில் இரந்து கீழே குதித்துள்ளார் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

மட்டும் தீயை அணைக்க 15 தீயணைப்பு வண்டிகள் அந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதைக் கேட்ட மும்பையில் மாடி வீட்டில் வாழும் மக்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending