Connect with us

News

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை !

Published

on

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி லிருந்து காலையில் சென்னையில் உள்ள எம்ஜிஎம் எனப்படும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் அவருக்கு சில வாரங்களுக்கு முன் குடல் இறங்கியதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உள்ளது.

இந்தியாவில் மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும் சென்றிருப்பதாகவும் இன்று மதியத்திற்குள் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending