Connect with us

News

முதுமலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை !

Published

on

முதுமலை புலிகள் காப்பகப் பகுதி கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் அருகே உள்ள கிராமங்களில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் அங்குள்ள புலிகள் மற்றும் பல விலங்குகள் சுகாதாரத்துடன் மற்றும் இயற்கையுடன் கலந்து வாழ்வதால் மற்றும் அவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாட வேண்டும் என வனத்துறையினர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

வேடந்தாங்கல் போன்ற பல உயிரினங்கள் பாதுகாக்கும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதில்லை அதேபோன்று முதுமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பட்டாசுகளை கிராம மக்களே வெடிக்க கூடாது

தீபாவளியை கொண்டாடும் மக்கள் பட்டாசு வெடிக்காமல் கொண்டாட வேண்டும் என மாநில அரசும் கோரிக்கை விடுத்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending