Connect with us
முதல் ஓமைக்ரான் மரணம் பயத்தில் மருத்துவர்கள் !!! முதல் ஓமைக்ரான் மரணம் பயத்தில் மருத்துவர்கள் !!!

Corona

முதல் ஓமைக்ரான் மரணம் பயத்தில் மருத்துவர்கள்

Published

on

தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவிய இந்த மரபணு மாற்றம் அடைந்த வைரஸ் ஆனது இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வைரசை விட 70 மடங்கு அதிகம் பரவிக் கொண்டே இருந்தது.

இதுவரை எந்த மரணமும் நிகழவில்லை மருத்துவர்களும் இதனால் உயிருக்கு பெரிய விதமான பாதிப்பு ஏற்படாது என கூறினார் தற்போது அமெரிக்காவில் 50 55 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஓமைக்ரான் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது இருந்த வயதான நபர் தடுப்பூசி செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனாலே அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending