Connect with us

News

முதல்வர் முக ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம் !

Published

on

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட அம்மா உணவகம் என்ற பெயரில் குறைந்த கட்டணத்துடன் நல்ல உணவு வழங்கப்படும் மேலும் அம்மா மருந்தகம் என்ற பேரிலும் மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டது.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலைஞர் உணவகம் என தமிழகத்தில் 500 உணவகங்கள் வரப்போவதாக அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலினின் இந்த திட்டத்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார் மேலும் இவ்வாறு கலைஞர் உணவகம் என்ற பெயரில் கொண்டுவருவது அம்மா உணவகத்தை இழுத்து மூடுவதற்கு சமம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற எதிர்ப்பு தெரிவித்திருந்தார் தற்போது ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending