Connect with us

Corona

முதல்வரின் செயலால் அரசு ஊழியர்கள் ?

Published

on

முதலமைச்சர் இன்று சட்டப்பேரவையில் சில முக்கியமான அறிவிப்புகளை கூறியுள்ளார்.

முதலாவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு சிலை அமைக்கப்படும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி 1 2022 முதல் விதி எண் 110-ன்கீழ் உயர்த்தப்படும் என்று கூறியுள்ளார் இதனால் 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் எனவும் சத்துணவு ஊழியர்களின் ஓய்வு வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும்.

மற்றும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணிகள் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதன்பிறகு கொரநாட்டு இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன பண்டிகைக்கால கட்டுப்பாடுகளை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending