Connect with us

News

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் ஆரம்பம் !

Published

on

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பமாக உள்ள நிலையில் மாணவர்கள் சிறிது பயத்துடன் தான் உள்ளார்கள் எனவும் மாணவர்களை கல்லூரியில் எவ்விதம் துன்புறுத்தக் கூடாது என அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளனர்.

கெரோனா தொற்றின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலையில் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டது மாணவர்களுக்கு சிறிது சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இப்போது நவம்பர் 1 முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending