Connect with us

News

முதலமைச்சர் ஸ்டாலின் அவரது கருத்தை கூறினார்

Published

on

சிறிது நேரத்திற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ட்விட்டரின் டிவிட் ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அதில் விவசாயிகளுக்கான 3 வேளாண் சட்டத்தை நீக்கியதற்கு எனது மிகப்பெரிய வாழ்த்துக்கள் எனவும் மேலும் விவசாயிகள் பெரும் போராட்டம் மற்றும் சரியாக உணவு கூட உண்ணாமல் போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பாராட்டுகள் எனவும் கூறினார்.

ஆனால் மற்ற எதிர்க்கட்சியினர் அவரை அடுத்த தேர்தலில் வெற்றி பெறவே இந்த செயலை அவர் செய்து உள்ளார் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால் விவசாயிகள் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை எப்படியோ விவசாயிகள் நினைத்ததை அவர்கள் நடத்தி விட்டார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending