Connect with us
முடிவுக்கு வந்தது விவசாயிகளின் போராட்டம் !!! முடிவுக்கு வந்தது விவசாயிகளின் போராட்டம் !!!

News

முடிவுக்கு வந்தது விவசாயிகளின் போராட்டம் !

Published

on

விவசாயிகளுக்கு மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் மோடியை இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்துள்ளார் இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய விவசாயிகள் 700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரசித்தி செய்தவுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறினார் மேலும் விவசாயிகளுக்கு அவர் பாராட்டும் அளித்தார்.

அதன்பிறகு விவசாயிகள் போராட்டம் கைவிடப்படும் தலைக்கு வந்தது அதன் பிறகு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தின் ரத்து செய்ய கோரி மறுபடியும் போராட்டம் நடந்தது.

தற்போது பிரதமர் மோடி தலைமையில் நடந்த குளிர்கால கூட்டத் தில் நாடாளுமன்றத்திலும் இந்த சட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிடும் நோக்கில் உள்ளனர்.

மேலும் விவசாயிகளின் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது என விவசாயிகள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending