Connect with us

News

முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு !

Published

on

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது முதலாவது கட்டமாக முக கவசம் அணிய வேண்டும்.

மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கொரோனா ஒன்றாவது அலை முதல் தற்போது வரை கடைபிடிக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது

இதனை மீறும் வகையில் மக்கள் பலர் நடந்துகொள்வதாக எழுந்த புகாரில் நேற்று முழுவதும் சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த 49 பத்து பேரின் வாகனங்களை பறிமுதல் செய்து மேலும் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 870 பேர் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 4 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது

ஊரடங்கு தளர்த்தப் பட்டிருந்தாலும் அவகாசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்றும் நோக்கத்தில் 12 தமிழக எல்லைப் பகுதிகளில் சுகாதார அமைப்பு துறை மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளார்கள் மேலும் 13 இடங்களில் வாகன சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் காவல்துறை உள்ளார்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending