Connect with us

News

மீண்டும் வந்துவிட்டது புது வகையான PUBG கேம் !

Published

on

சீன நிறுவனம் தயாரிப்பில் பிளே ஸ்டோரில் வெளியான பல விளையாட்டுகளில் ஒன்றான பப்ஜி எனப்படும் ஒரு வகையான விளையாட்டு இது உலக அளவில் மிகவும் வரவேற்ப்பை பெற்றது.

இருப்பினும் இந்த விளையாட்டால் பல குழந்தைகள் பாதிப்படைந்தன பல குழந்தைகளின் படிப்பு வீணாக போனது மேலும் இதில் சிறு குழந்தைகள் கூட வீட்டிற்கு தெரியாமல் பணம் வைத்து விளையாட தொடங்கினர்.

இதனால் சில நாடுகளில் இந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டிருந்தது அதில் இந்தியாவும் அடங்கும் தற்போது இந்த விளையாட்டு மறு உருவம் எடுத்து பப்ஜி நியூ ஸ்டேட் எனப் பெயர் பெற்று ப்ளே ஸ்டோரில் வந்துள்ளது.

இது இப்பொழுது அனைவராலும் பதிவிறக்கம் செய்ய முடியும் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் இந்த விளையாட்டை விளையாட முடியும் இதன் மூலமாக ஏதேனும் ஆபத்து வருமா என சிறிது நாட்களுக்குப் பின்பு தான் தெரியவரும்.

குழந்தைகள் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டு மற்றும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டை தவிர்க்க வேண்டுமென அரசும் சில முயற்சிகள் எடுத்துக் கொண்டு தான் வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending