Connect with us

News

மீண்டும் லாட்டரிச் சீட்டு முதல்வர் திடீர் அறிவிப்பு !!!

Published

on

சிறிது காலங்களுக்கு முன்னால் லாட்டரி சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதனால் ஏழை மக்கள் பலபேர் கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.

இப்பொழுது லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல பல போராட்டங்களும் முன்வைத்து கொண்டிருக்கின்றன குறிப்பாக பெண்கள் போராடி வருகின்றனர்.

பெண்கள் போராடி வர காரணம் வீட்டில் உள்ள வறுமையை ஆகும் கணவன் வேலை செய்த பணத்தை மொத்தமாக லாட்டரிச் சீட்டு வாங்கி பணத்தை கிடைக்கின்றனர் நூறுபேர் லாட்டரி சீட்டு வாங்கினால் ஒரு ஆள் மட்டுமே அதில் வெற்றி பெறுவார் இதில் நடுத்தர மக்கள் பணத்தை இழந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த லாட்டரி சீட்டு கேரளா, கோவா, மகாராஷ்டிரா போன்ற இடங்களில் எவ்வித தடையும் இன்றி இப்பொழுதும் நடைபெற்று வருகிறது.

இப்பொழுது மாநில அரசின் வருவாயை கூட்டும் வகையில் மத்திய பிரதேச முதல்வர் லாட்டரிச் சீட்டு இல்லை என அறிவித்துள்ளார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending