Connect with us

News

மீண்டும் பதக்க மழையில் இந்தியா !!!

Published

on

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் மிகச் சிறப்பான திறமையை வழிகாட்டியும் வெற்றி வாய்ப்பை இழந்தார் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடர் அதே டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் 54 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் அது தமிழ்நாட்டை சேர்ந்த மிக முக்கிய வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் இவர் எப்படியும் பதக்கம் வெல்வார் என்று சொல்லப்பட்டது.

ஏனென்றால் ரியோ பாராலிம்பிக் இல் மாரியப்பன் 1.89 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் இம்முறை பிரதமர் மோடியே அவருடன் காணொலி வாயிலாக பேசினார் பெரிதும் எதிர்பார்ப்புகளுடன் இன்று உயரம் தாண்டுதலில் போட்டி நடைபெற்றது இதில் மாரியப்பன் உடன் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த வருண் சிங் பாட்டி பீகாரை சேர்ந்த சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் டி 46 பிரிவு போட்டிகள் மாலை மூன்று 55 மணிக்கு தொடங்கியது ஆரம்பம் முதலே மாரியப்பன் சரத்குமாரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார் 1.73 மீட்டர் 1.27 மீட்டர் 1.80 மீட்டர் 1.83 மீட்டர் ஆயுதங்களை முதல் வாய்ப்பில்லையே தாண்டி தூக்கி முன்னேறி வந்தனர்.

ஆனால் இவர்கள் இருவரையும் சவால் கொடுக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரேம் விளையாடினார் ஒருகட்டத்தில் சரத்குமாருக்கு வெண்கலப்பதக்கம் வென்று முடிவாகிவிட்டது மாரியப்பன் மற்றும் சாவுக்கும் நேருக்கு நேர் இந்த மயில் செம பலமான போட்டி நடைபெற்றது.

இருப்பினும் 1.86 மீட்டர் தூரத்தை அமெரிக்க வீரர் கிளியர் செய்ததால் அவர் தங்கப் பதக்கத்தை தட்டு தூக்கினார் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது அதற்கு முன்னதாக ஈட்டி எறிதல் பிரிவில் ஒரே போட்டியில் இந்திய வீரர் மற்றும் வெங்கலம் நின்றிருந்தனர் இதன் மூலமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending