Connect with us

News

மீண்டும் சென்னைக்கு திரும்ப பேருந்து வசதி !

Published

on

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய மக்கள் மீண்டும் திரும்ப வசதியாக 17,229 அரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சென்னையில் 6 லட்சம் மக்கள் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களில் அரசு பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும் இருப்பினும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு அரசு பேருந்துகள் பெரிதளவு ஏற்படாத காரணத்தினால் பல மக்கள் பெரும் அவதிக்கு ஏற்பட்டு உள்ளனர்.

இதை சரிப்படுத்த வகையில் தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு திரும்ப செல்லும் மக்களுக்கு பயன்படும் வகையில் 16229 பேருந்துகள் புதிதாக இயக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது கொரோனா வைரசின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது அதனால் இந்த ஆண்டும் மக்கள் பெரிதளவு சொந்த ஊருக்கு செல்ல மாட்டார்கள் என்ற நோக்கத்தில் இந்த ஆண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை இதனால் மக்கள் திரும்ப செல்லும் பொழுது சிக்கல் சிரமம் இல்லாமல் செல்வதற்கு அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending