Connect with us

Corona

மீண்டும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல் !

Published

on

அனைத்த நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஜெர்மனியில் மட்டும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று சீனாவில் இருந்து பரவிய சிறிது நாட்களிலேயே ஜெர்மனி அமெரிக்கா பிரிட்டன் ஆகிய நாடுகளில் உடனே இந்த வைரஸ் பாதித்து பல மக்கள் உயிரிழந்தனர்.

ஜெர்மனியில் இப்போது தடுப்பூசி போடாத அனைத்து மக்களும் தடுப்பூசி போட வேண்டும் எனவும் தடுப்பூசி போடவில்லை என்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் அந்நாட்டு அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.

மேலும் இப்போது அங்கு 2ஜி மற்றும் 3ஜி என்ற பெயரில் சிறிய அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது இருப்பினும் நேற்று ஒரு தினம் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பானது 66,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இதனை அடுத்து அந்நாட்டு அரசு உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு அமலில் வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending